பெரு வணிகன்

வெள்ளி, 19 மார்ச், 2021

பெரு வணிகனில் வருமான வாய்ப்பு 1

அனைவருக்கும் வணக்கம்🙏

நமது பெருவணிகன் நிறுவனத்தின் திட்டங்கள் அனைத்தையும் சென்ற பாகத்தில் பார்த்தோம் தற்பொழுது எந்தெந்த விதங்களில் வருமானங்கள் நாம் பெறலாம் என்பதனை பற்றி தற்பொழுது பார்ப்போம் 

ஒரு பிரபலமான வாசகம் ....

'வெற்றி பெற வேண்டுமானால், பார்வையாளனாக இருக்காதே!


இலவச பயனாளர் ஆக இதில் நாம் இணையும் பொழுது நாம் ஒரு பார்வையாளர் ஆகின்றோம்

அதுவே பிரைம் மெம்பராக இணையும் பொழுது நாம் பங்கேற்பாளர் ஆகின்றோம்

அப்படி என்றால் இலவச உறுப்பினருக்கு வருமானம் எதுவும் கிடைக்காதா ?....
நிச்சயம் கிடைக்கும் ,
                         எப்படி?

ஒரு இலக்கை நோக்கிய பயணத்தில் நடந்தே இலக்கினை அடையலாம்....

அதே ஒருவாகனத்தில் சென்றும் இலக்கின அடையலாம்,

 எனவே அந்த வாகனம்தான் பிரைம் மெம்பர்

எனவே நீங்கள் அடையும் இலக்கு
                      மற்றும்      
நீங்கள் அடையும் நாட்களின் இலக்கு

இவை இரண்டும் நீங்கள் முடிவு செய்த பிறகு,
 உங்களுடைய வாகனத்தை தேர்வு செய்யும் முடிவு எடுங்கள்.

ஆனால்

முடிவு செய்யாத மனிதராக மட்டும் இருந்து விடாதீர்கள்

☀️இலவச உறுப்பினர்களுக்கு உண்டான வருமான வாய்ப்பு ....
பெரு வணிகன் நிறுவனத்தின் வாலட் மூலம் செய்யும் செலவுகளுக்கு
 ( வணிகன் மினி மார்ட் மற்றும் சூப்பர் மால் மற்றும் வெண்டார்) ரீ பர்ச்சேஸ் கமிஷன் கிடைக்கும்



⭐அதுவே ப்ரைம் கஸ்டமராக மாறும்பொழுது கிடைக்கும் வருமான வாய்ப்புகள்....


1) வணிகனில் உங்கள் உறவினர்கள் நண்பர்களை இணைத்து அவர்களை பிரைம் கஸ்டமர் ஆகும் வாய்ப்பை அளிப்பதன் மூலம் நீங்கள் அறிமுகதாரர் கமிஷன் பெறலாம்
THANKS GOOGLE
 

 2) நீங்கள் அறிமுகப்படுத்துபவர்களும்,
அவர்களின் அணியும் அறிமுகப்படுத்தும்போது அதன் மூலமாகவும் வருமானம் பெறலாம் ...
THANKS GOOGLE

3) அதுமட்டுமன்றி,  சரியான நேரத்திற்குள் ஐந்தின் மடங்குகளில்,
சிறந்த அணியினை உருவாக்குவதன் மூலம், நிறுவனத்தின் லாபத்தில் பங்கு 
தொகையை, மாதம்தோறும் பெறலாம் ....


THANKS GOOGLE

4) மேலும் கூட நிரந்தரமாக
"நிறுவனத்தின் "
லாப தொகையினை வாழ்நாள் முழுவதும் பெறும் வாய்ப்பினையும் பெறலாம் ....
THANKS GOOGLE


5) அதற்கு மேலும் நிறுவனத்தின், இயக்குனர் ஆவதற்கு, அருமையான வாய்ப்பை பெறலாம்....
THANKS GOOGLE


6)அதுமட்டுமன்றி, நீங்கள் உருவாக்கிய உங்கள் அணி,
வணிகன் வாலட்டின் மூலம், செய்யும் செலவு எதுவாயினும், அதிலிருந்தும் ,
ரீ பர்ச்சேஸ் கமிஷன் தொகையை பெறலாம் .

இது மட்டுமன்றி,

7) இந்தியாவில் ....
எந்த பகுதியிலும்,
 உள்ள கடைகளை வணிகனில் "வெண்டாராக" இணைத்து,
அதில் நடக்கும் பரிவர்த்தனைகளின் மூலமும், கணிசமான அளவில் வருமானம் பெறலாம்.

8) மேலும் உங்கள் அணியின் தேவைக்கேற்ப,
 நீங்களே வெண்டார் ஆக மாறி, 
"BUSINESS TO BUSINESS"
மூலம் லாபத்தை பெறலாம் . 


9) (மிக விரைவில்) 
"online bill payment" மூலமாகவும், கமிஷன் தொகைய பெறலாம்.

10) பெரு வணிகனின், 
"Area & District franchise" பெற்று, பெரும் லாபம் ஈட்டும் வாய்ப்பு.

 11)அதுமட்டுமன்றி.... அவ்வப்பொழுது நிறுவனம் அளிக்கும், பரிசுத்தொகையினையும் பெறலாம்*

வருமான வாய்ப்புகள் மட்டும் இல்லாமல் பெருவணிகன் நிறுவனம் வழங்கும் சேவை அடிப்படையிலும் (கல்வி.. வேலை வாய்ப்பு ) பலன் பெறலாம் 👍

இதுமட்டுமின்றி வருங்காலங்களில் நிறுவனம் செய்யும் NEW PROJECTகளில் இணைய, பணிபுரிய , முதலீடு செய்ய,
வாய்ப்புகள் உள்ளன...‌*





🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟உடனடியாக பெரு வணிகனில் இணைய...

சிறப்பு!
 பெருவணிகனின் பிரைம் கஸ்டமராக இணைந்து விட்டோம் "
என்னுடைய உற்றார் உறவினர்களை இணைத்து விட்டேன் 
நான் எப்படி வெண்டார் மூலமாக  வருமானம் பார்ப்பது ?

இந்த கேள்விக்கு விடை அடுத்த பாகத்தில் ....

நன்றி நண்பர்களே 🙏

பெரு வணிகன் தொடர்வார்



1 கருத்து: