பெரு வணிகன்

வியாழன், 25 மார்ச், 2021

எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்

 எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் 👤

🙋🏻‍♂️ வளமாக இருங்கீங்களா உறவுகளே...


இன்னைக்கு இருக்கிற உலகத்தை பார்த்தீங்கன்னா வித்தியாசமா இருக்கு


ஒரு நடிகர் பணமா ஏன் வச்சிருக்கீங்க அத தங்கமா மாத்துங்க அதுக்கு எங்க கிட்ட வாங்க அப்படிங்கிறார்

இன்னொரு நடிகரோ தங்கமா ஏன் வச்சிருக்கீங்க அதை பணமா மாத்துங்க அதுக்கு எங்க கிட்ட வாங்க அப்படிங்கிறார் 

அதேபோல இவங்களும் கூப்பிடுறாங்க

👇👇👇👇👇👇


இப்படி செலவு பண்ண தான் கூப்பிடுறாங்க ஒழிய யாராவது சம்பாதிக்க வாங்கன்னு கூப்பிட்றாங்களா ?

 அதுவும் அந்த செலவு பண்றதுலருந்து சம்பாதிக்க....


பரவாஇல்லங்க

நாங்க கூப்பிடுறோம்...


 எங்ககிட்ட வாங்க



உங்க குடும்பம் நலமாகவும், வளமான பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கனும் என நினைக்கும் நபரா நீங்க...?


எங்ககிட்ட வாங்க...!


சிறிய அளவில் வியாபாரம் செய்யும் சிறு வணிகரா...?


எங்கிட்ட வாங்க...!


உங்க குறு வணிகத்தை பெரிய அளவில் செய்யவிருப்பமா...?


எங்கிட்ட வாங்க...!


சிறந்த முறையில் உங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்த வேண்டுமா...?


எங்ககிட்ட வாங்க...!


உங்கள் தரம்மிக்க தயாரிப்புகளை வணிகரீதியில் விற்பனை செய்ய வேண்டுமா...?


எங்ககிட்ட வாங்க...!


உங்க வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வேண்டுமா...?


எங்கிட்ட வாங்க...!


சிறிய முதலீட்டில் பெரிய லாபம் வேண்டும் என விரும்புபவரா...?


எங்ககிட்ட வாங்க...!


 வீட்டில் இருந்தே வருமானம் காண வேண்டுமா...? 


எங்ககிட்ட வாங்க...!


🌟உங்களின் தேவைகள் அனைத்தினையும் வணிக சேவைகளாக மாற்றிடும் ஒரே நிறுவனம்... 


🔊 படிதாண்டாமல் பணம் மிச்சமாக்கும் ஒரே பெரு வணிகம்...!!!


 🔆 பெருவணிகன்... 


🙏🏻 வாங்க பெரு வணிகன் வணிகம் பழகலாம்...


(இன்றைய நமது வாழ்வியல் சூழ்நிலைகளில் நாம் எதற்காகவும் வீட்டின் வாசல்படிகளை தாண்ட வேண்டாம்.


அனைத்தும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே...!)


🥁 உங்கள் வாழ்க்கை பாதையினை மாற்றிடும் சந்தர்ப்பம் வழங்கிடும் ஒரே நிறுவனம்.


பெரு வணிகன் பாதை இலவசம்

வெற்றி பெறத் தேவை

100 ரூபாய் நோட்டு மட்டுமே

மேலும் விபரங்களுக்கு காத்திருங்கள்

செவ்வாய், 23 மார்ச், 2021

பெரு வணிகன் முழு அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம் 🙏

🌟பெரு வணிகன் நிறுவனத்தின் தலைமையகம் :

விருதுநகர்
தமிழ் நாடு

🌟நிறுவனத்தின் CEO :

MR PA CHANDHIRAN Sir

🌟துவக்கப்பட்ட தேதி :

12/09/2018

🌟பதிவு செய்யப்பட்ட தேதி :

12/11/2018


🌟நிறுவனத்தின் நோக்கம் :

"பயனீட்டாளர்களை"
விற்பனை செய்யும் பொருளின் "லாபத்தில்" பங்குதாரராக மாற்றுவது.


🌟வருமானம் வரும் வழி முறை :

WALLET SYSTEM

🌟பயனாளிகள் வகை :

நுகர்வோர் மற்றும் வியாபாரிகள்
(Customer and vendor)

🌟நுகர்வோருக்கான (வருமான வாய்ப்புகள்) பலன்கள்:

தள்ளுபடியும் உடன் கூடிய பொருட்கள் வாங்குதல் மற்றும் வருமானம்

🌟வெண்டார்"கான பலன்கள்:

விளம்பர செலவில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட நுகர்வோர்கள் (கஸ்டமர்கள்) கிடைப்பது




🌟நிறுவனத்தின் உருப்பினராக இணையும் வகைகள் :

1) Free 

2) prime F100

3) premium J999

Free customer Benifit


PRIME & PREMIUM COSTOMER ஐ நேரடியாக அறிமுகம் செய்யும்போது அறிமுக கமிஷன் கிடைக்கும்.

 மற்றும் 

அறிமுகப் படுத்திய அல்லது அணியின் உறுப்பினர்கள்
இலவச உருப்பினராக இருந்தாலும்
ரீ பர்சேஸ் கமிஷனும் கிடைக்கும் *

⭐Prime F100 customer benefit

             AND
   
☀️Premium J999 customer benefit 

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇





🎖️Area franchise benefits

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇



🏅 District franchise benefits


வெள்ளி, 19 மார்ச், 2021

பெரு வணிகனில் வருமான வாய்ப்பு 1

அனைவருக்கும் வணக்கம்🙏

நமது பெருவணிகன் நிறுவனத்தின் திட்டங்கள் அனைத்தையும் சென்ற பாகத்தில் பார்த்தோம் தற்பொழுது எந்தெந்த விதங்களில் வருமானங்கள் நாம் பெறலாம் என்பதனை பற்றி தற்பொழுது பார்ப்போம் 

ஒரு பிரபலமான வாசகம் ....

'வெற்றி பெற வேண்டுமானால், பார்வையாளனாக இருக்காதே!


இலவச பயனாளர் ஆக இதில் நாம் இணையும் பொழுது நாம் ஒரு பார்வையாளர் ஆகின்றோம்

அதுவே பிரைம் மெம்பராக இணையும் பொழுது நாம் பங்கேற்பாளர் ஆகின்றோம்

அப்படி என்றால் இலவச உறுப்பினருக்கு வருமானம் எதுவும் கிடைக்காதா ?....
நிச்சயம் கிடைக்கும் ,
                         எப்படி?

ஒரு இலக்கை நோக்கிய பயணத்தில் நடந்தே இலக்கினை அடையலாம்....

அதே ஒருவாகனத்தில் சென்றும் இலக்கின அடையலாம்,

 எனவே அந்த வாகனம்தான் பிரைம் மெம்பர்

எனவே நீங்கள் அடையும் இலக்கு
                      மற்றும்      
நீங்கள் அடையும் நாட்களின் இலக்கு

இவை இரண்டும் நீங்கள் முடிவு செய்த பிறகு,
 உங்களுடைய வாகனத்தை தேர்வு செய்யும் முடிவு எடுங்கள்.

ஆனால்

முடிவு செய்யாத மனிதராக மட்டும் இருந்து விடாதீர்கள்

☀️இலவச உறுப்பினர்களுக்கு உண்டான வருமான வாய்ப்பு ....
பெரு வணிகன் நிறுவனத்தின் வாலட் மூலம் செய்யும் செலவுகளுக்கு
 ( வணிகன் மினி மார்ட் மற்றும் சூப்பர் மால் மற்றும் வெண்டார்) ரீ பர்ச்சேஸ் கமிஷன் கிடைக்கும்



⭐அதுவே ப்ரைம் கஸ்டமராக மாறும்பொழுது கிடைக்கும் வருமான வாய்ப்புகள்....


1) வணிகனில் உங்கள் உறவினர்கள் நண்பர்களை இணைத்து அவர்களை பிரைம் கஸ்டமர் ஆகும் வாய்ப்பை அளிப்பதன் மூலம் நீங்கள் அறிமுகதாரர் கமிஷன் பெறலாம்
THANKS GOOGLE
 

 2) நீங்கள் அறிமுகப்படுத்துபவர்களும்,
அவர்களின் அணியும் அறிமுகப்படுத்தும்போது அதன் மூலமாகவும் வருமானம் பெறலாம் ...
THANKS GOOGLE

3) அதுமட்டுமன்றி,  சரியான நேரத்திற்குள் ஐந்தின் மடங்குகளில்,
சிறந்த அணியினை உருவாக்குவதன் மூலம், நிறுவனத்தின் லாபத்தில் பங்கு 
தொகையை, மாதம்தோறும் பெறலாம் ....


THANKS GOOGLE

4) மேலும் கூட நிரந்தரமாக
"நிறுவனத்தின் "
லாப தொகையினை வாழ்நாள் முழுவதும் பெறும் வாய்ப்பினையும் பெறலாம் ....
THANKS GOOGLE


5) அதற்கு மேலும் நிறுவனத்தின், இயக்குனர் ஆவதற்கு, அருமையான வாய்ப்பை பெறலாம்....
THANKS GOOGLE


6)அதுமட்டுமன்றி, நீங்கள் உருவாக்கிய உங்கள் அணி,
வணிகன் வாலட்டின் மூலம், செய்யும் செலவு எதுவாயினும், அதிலிருந்தும் ,
ரீ பர்ச்சேஸ் கமிஷன் தொகையை பெறலாம் .

இது மட்டுமன்றி,

7) இந்தியாவில் ....
எந்த பகுதியிலும்,
 உள்ள கடைகளை வணிகனில் "வெண்டாராக" இணைத்து,
அதில் நடக்கும் பரிவர்த்தனைகளின் மூலமும், கணிசமான அளவில் வருமானம் பெறலாம்.

8) மேலும் உங்கள் அணியின் தேவைக்கேற்ப,
 நீங்களே வெண்டார் ஆக மாறி, 
"BUSINESS TO BUSINESS"
மூலம் லாபத்தை பெறலாம் . 


9) (மிக விரைவில்) 
"online bill payment" மூலமாகவும், கமிஷன் தொகைய பெறலாம்.

10) பெரு வணிகனின், 
"Area & District franchise" பெற்று, பெரும் லாபம் ஈட்டும் வாய்ப்பு.

 11)அதுமட்டுமன்றி.... அவ்வப்பொழுது நிறுவனம் அளிக்கும், பரிசுத்தொகையினையும் பெறலாம்*

வருமான வாய்ப்புகள் மட்டும் இல்லாமல் பெருவணிகன் நிறுவனம் வழங்கும் சேவை அடிப்படையிலும் (கல்வி.. வேலை வாய்ப்பு ) பலன் பெறலாம் 👍

இதுமட்டுமின்றி வருங்காலங்களில் நிறுவனம் செய்யும் NEW PROJECTகளில் இணைய, பணிபுரிய , முதலீடு செய்ய,
வாய்ப்புகள் உள்ளன...‌*





🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟உடனடியாக பெரு வணிகனில் இணைய...

சிறப்பு!
 பெருவணிகனின் பிரைம் கஸ்டமராக இணைந்து விட்டோம் "
என்னுடைய உற்றார் உறவினர்களை இணைத்து விட்டேன் 
நான் எப்படி வெண்டார் மூலமாக  வருமானம் பார்ப்பது ?

இந்த கேள்விக்கு விடை அடுத்த பாகத்தில் ....

நன்றி நண்பர்களே 🙏

பெரு வணிகன் தொடர்வார்



செவ்வாய், 16 மார்ச், 2021

பெரு வணிகன் ஓர் அறிமுகம் 4

 PERU VANIKAN

அனைவருக்கும் வணக்கம்   🙏 

வணிகன் நிறுவனத்தில் உறுப்பினராக இணைய பணம் செலுத்த வேண்டுமா ?


இல்லை....👇👇









நமது நிறுவனம் உறுப்பினர்களுக்கு வணிகனில் இணையும் வாய்ப்பை இலவசமாகவே வழங்கி வருகிறது


மேற்கொண்டு அதிக வருமானம் பெறும் வாய்ப்பு இரண்டு விதமாக உள்ளது





ஆம் 
இலவசமாக இணைந்த பிறகு இரண்டு வழிகளில் அதிக வருமானம் பெறும் வாய்ப்பு பிளான் F100 & J999
இது மாத வருட காலம் வாலிடிட்டி  
இல்லை......

 life-time membership card

இலவச மற்றும் பிரைம் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் வருமான வாய்ப்பு
இதோ...👇👇👇👇👇👇👇




Commission slab 👇👇👇👇👇👇

(10வது நிலை கமிஷன் ₹ 5 என்று படிக்கவும்)

மேலும் கனவுகளை நினைவாக்கும்
 PRIME CUSTOMERருக்கான சிறப்பு சலுகைகள்
👇👇👇👇👇👇
இலவச அல்லது பிரைம் மெம்பராவதற்க்கு இந்த லிங்கை தொடவும் ...

SPONSOR NUMBER பெற இந்த வலைதள "லிங்கை" உங்களுக்கு அனுப்பியவரை தொடர்பு கொள்ளவும்.
அல்லது, இந்த மொபைல் நம்பரை தொடர்பு கொள்ளவும்..

9790194929
மேலும் பல சிறப்பம்சங்களை அறிய தொடரவும்....🙏
G A MURTHY
PERU VANIKAN
marketing head


திங்கள், 15 மார்ச், 2021

பெரு வணிகன் ஓர் அறிமுகம் 3


அனைவருக்கும் வணக்கம் 🙏




Click

நமது பெருவணிகன் நிறுவனம் பிசினஸ் 2 பிசினஸ் எனும் அடிப்படையில் வருமான வாய்ப்பை உறுதி செய்து வருகிறது

இதை பற்றிய விபரங்கள் பெருவணிகன் ஒரு அறிமுகம் பாகம் ஒன்று மற்றும் இரண்டிலும் பார்கலாம் ....

அதன் லிங்க் இதோ..👇👇👇👇

🚦


🚦🚦


 மேற்கொண்டு சில தகவல்களை தற்பொழுது இங்கு அளிக்கிறேன் ...

ஒரு நிறுவனத்துக்கு தேவை லாபம்,

இந்த லாபத்தை அவர்கள் பெற அவர்களுடைய தேவை என்ன?

இந்தக் கேள்விக்கான விடை..

 "தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள்"

ஒரு கடைக்காரர் தன்னுடைய பொருட்களை அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்கு விற்கும் பொழுது பெரும் லாபம் எளிதாக கிடைத்துவிடும்,

அதேபோல் ஒரு வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை ?

 தன்னுடைய தேவைக்கான பொருளை தள்ளுபடியுடன் வாங்கும்பொழுது அந்த வாடிக்கையாளர் அதை பெரிதும் விரும்புவார்....

 நேர்மையான விலையோடு தள்ளுபடியும் கிடைக்குமென்றால்.. அது போன்ற கடைகளை வாடிக்கையாளர் தேடுகின்றார்..

 கடைக்காரர் வாடிக்கையாளரை தேடுகின்றார்

 வாடிக்கையாளர் கடைக்காரரை தேடுகின்றார்கள்...

 இவர்கள் இருவரையும் இணைப்பதுதான் பெரு வணிகனின் முக்கிய நோக்கம்...


 இதன் மூலம் சில இடைத்தரகர்களுக்கு செல்லும் கமிஷன் தொகை இந்த நிறுவனத்திற்கும் இந்த நிறுவனத்தில் இணைந்து இருக்கும் உருப்பினர்களுக்கும் அந்த வருமானத்தை வாலட் மூலமாக பங்கு பிரித்துக் கொள்கிறார்கள்.

எனவே நியாயமான முறையில் யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் ஒரு வருமானத்தை நிச்சயம் நம்மால் ஈட்டமுடியும்.


இதையே நமது வணிகன் செய்கிறது

நமது பெரு வணிகன் செயல் படும் விதம் மற்றும் நோக்கம் இதோ...👇👇👇👇👇👇




மேலும்....



ஆஹா ...

அருமையான நிறுவனம் ....

இதில் நான் எப்படி இணைவது ??

இந்த கேள்விக்கு விடை ஓரிரண்டு நாட்களில் இந்த வலைத்தளத்தில் உங்களை வந்தடையும் .....


பெருவணிகன் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏


G A MURTHY

Peru Vanikan Marketing Head






ஞாயிறு, 14 மார்ச், 2021

பெரு வணிகன் ஓர் அறிமுகம் 2

 அனைவருக்கும் வணக்கம் 🙏

இன்றைய காலம் ஒரு டிஜிட்டல் யுகம்...

அனைத்தும் கைபேசியில் அடக்கம்..!

"செல் போன் ,, 
ஆம் இதில்தான் செலவுகள் செய்கின்றோம் ஆகவே இதில்தான் சம்பாதிக்கவும் முடியும்...


நன்றி GOOGLE



இது எப்படி சாத்தியம் ?


இன்றைய சூழலில் வேலைப்பார்த்து அதன் மூலம்  சம்பளம் வரக்கூடிய குறுந்தகவல் கைபேசியின் மூலமாக வருகின்றது ,
(வங்கிகளின் செயல்பாடுகள் அனைத்தும் தற்பொழுது கைபேசியின் மூலமாகவே உள்ளதை நினைவில் கொள்க )
அதுபோலவே வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாக (உதாரணம்) அமேசான் பிலிப்கார்ட் போன்ற செயலிகளும் மூலமாக பொருட்களை வாங்குகின்றோம் மேலும் உணவு பொருட்கள் வேண்டுமென்றால் swiggy மற்றும் Zomato ஆகியவற்றின் மூலமாக ஆர்டர் போடுகின்றோம் மேலும் பண பரிவர்த்தனைகளுக்கு Google pay phonepe ஆகியவற்றை நாடுகின்றோம் எனவே வருவதும் போவதும் கைபேசியின் மூலமாகவே
இது நிதர்சனமான உண்மையாகும்

பயணம் செய்வதற்கு ...
மேலும் 
தங்குவதற்கு அறைகள் முன்பதிவுகள் செய்வது போன்ற அனைத்து சேவைகளையும் கைபேசியில் உள்ள செயலிகள் மூலமாக பெற்றுப் பயன் அடைகிறோம் 

அதாவது செயலிகளில் செலவுகள் செய்கிறோம்

மேற்கண்ட அனைத்து கைப்பேசி செயலிகளும் சற்றேறக்குறைய வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆன்லைன் வர்த்தகம் ஆகும்

இதன் மூலமாக நாம் செலவுகள் மட்டும்தான் செய்யமுடியும் நிரந்தர வருமானம் பெற இயலாது


இது போன்ற இன்னும் பல விதமான செலவுகளில் இருந்து வருமானம் பார்க்கும் வாய்ப்பினை தங்களுக்கு தரும் ஒரு நிறுவனம்தான் பெருவணிகன்


மேற்கண்ட சேவைகள் தனித்தனியாக அல்லாமல் அனைத்தும் ஒரே இடத்தில் தங்களுக்கு வழங்கும் ஒரு நிறுவனம் பெரு வணிகன்




இது ஒரு அந்நிய நிறுவனம் அல்ல.
 இந்திய நிறுவனம்" அதுவும் அழகிய தமிழ் நிறுவனம்,
 அதன் நிறுவனரும் தமிழரே...

இந்த நிறுவனத்தில் ஒரு பயனீட்டாளராக நுகர்வோராக மட்டுமே நாம் இருக்கின்றோமா என்றால்...

 இல்லை !

வாங்குவது மட்டுமே இங்கு வேலை அல்ல,
 விற்பதும் மற்றும் விற்பவரை  அறிமுகப்படுத்துவதிலும்,
வாங்குபவரை அறிமுகப்படுத்துவதிலும்,
வருமானம் அளிக்கப்படுகின்றது.


இந்த நவீன கால யுக்திக்கு பெயர் business to business என்று அழைக்கப்படுகிறது
நன்றி Google


வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளாத எந்த ஒரு நிறுவனங்களும் தொடர்ந்து நிலைப்பதில்லை.

 வெற்றி பெறுவதில்லை .

இதனால் நிறுவனம் தற்காலத்துக்கு ஏற்ப புதிய டிஜிட்டல் கொள்கைகளை பெரு வணிகன் கையாண்டு வெற்றியை பெற்று வருகின்றது

நல்லது !..

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப புதுமையான வியாபார பணியினை மேற்கொண்டு" பெருவணிகன் நிறுவனம் செயல்படுவதை புரிந்து கொண்டோம்,
 இனி நாம் இதில் எந்தெந்த வகைகளில் வருமானம் ஈட்ட முடியும்,
 என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா?

நன்றி Google


 இந்த கேள்விக்கு விடை இனி வரும் நாட்களில் இந்த வலைத்தளத்தில் உங்களை வந்தடையும் .....

பெருவணிகன் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

G A MURTHY
Peru Vanikan Marketing Head











பெரு வணிகன் ஓர் அறிமுகம் 1

அனைவருக்கும் வணக்கம் 🙏





நமது வாழ்க்கையில் பெரும்பகுதி பணம் ஈட்டுவதிலேயே செலவாகின்றது.. 
 
பல நபர்களால் வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்க முடியாமல் போய்விடுகின்றது...

பணம் சம்பாதிக்க 
வேலை பார்ப்பது 
தொழில் செய்வது என்று இரு வேறு வழிகள், அதற்குள் பல வழிகள்.

 சிலருக்கு வாழ்க்கை முழுவதும் சிறப்பு ,
பலருக்கு வாழ்க்கை முழுவதும் வெறுப்பு,
 இந்த நிலை ஏன்?

 எண்ணியதுண்டா நீங்கள்?

எந்த வேலை என்றாலும், அந்த வேலையில் நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. ஒரு காலத்தில் ஒரு லட்சம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு கொடுத்த
KOTAK PHOTOGRAPHY நிறுவனம் இன்று இல்லை.
 அதில் வேலை பார்த்த பல நபர்களும் இன்று வேறு வேலையில்....

 நமது கண் முன்னே பல நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருவதைப் பார்த்திருக்கிறோம்.


ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு நிறுவனங்கள் மாற்றம் அடைவதும் ஏற்றம் அடைவதும் உண்டு.
 எனவே நிரந்தர வேலை என்பது மாயமே!


என்றும் அழியாத வேலை என்றால் அது "செலவிலிருந்து வருமானம்" என்பது மட்டுமே.

 ஏனென்றால் செலவு என்பது அன்றாடம் செய்தே ஆக வேண்டிய விஷயம் அது அழியப் போவதில்லை
 எனவே ....
அதிலிருந்து வருவாய் என்பது நிரந்தர வருவாய்....

 அது போன்ற வருமானம் தரும் ஒரு நிறுவனம் எங்கேனும் உண்டா??


 இந்த கேள்விக்கு விடை

 பெரு வணிகன் 

இனி வரும் நாட்களில் இந்த வலைத்தளத்தில் நமது வியாபார தகவல்கள் உங்களை வந்தடையும் .....

பெருவணிகன் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

G A MURTHY

Peru Vanikan Marketing Head