பெரு வணிகன்

திங்கள், 15 மார்ச், 2021

பெரு வணிகன் ஓர் அறிமுகம் 3


அனைவருக்கும் வணக்கம் 🙏




Click

நமது பெருவணிகன் நிறுவனம் பிசினஸ் 2 பிசினஸ் எனும் அடிப்படையில் வருமான வாய்ப்பை உறுதி செய்து வருகிறது

இதை பற்றிய விபரங்கள் பெருவணிகன் ஒரு அறிமுகம் பாகம் ஒன்று மற்றும் இரண்டிலும் பார்கலாம் ....

அதன் லிங்க் இதோ..👇👇👇👇

🚦


🚦🚦


 மேற்கொண்டு சில தகவல்களை தற்பொழுது இங்கு அளிக்கிறேன் ...

ஒரு நிறுவனத்துக்கு தேவை லாபம்,

இந்த லாபத்தை அவர்கள் பெற அவர்களுடைய தேவை என்ன?

இந்தக் கேள்விக்கான விடை..

 "தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள்"

ஒரு கடைக்காரர் தன்னுடைய பொருட்களை அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்கு விற்கும் பொழுது பெரும் லாபம் எளிதாக கிடைத்துவிடும்,

அதேபோல் ஒரு வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை ?

 தன்னுடைய தேவைக்கான பொருளை தள்ளுபடியுடன் வாங்கும்பொழுது அந்த வாடிக்கையாளர் அதை பெரிதும் விரும்புவார்....

 நேர்மையான விலையோடு தள்ளுபடியும் கிடைக்குமென்றால்.. அது போன்ற கடைகளை வாடிக்கையாளர் தேடுகின்றார்..

 கடைக்காரர் வாடிக்கையாளரை தேடுகின்றார்

 வாடிக்கையாளர் கடைக்காரரை தேடுகின்றார்கள்...

 இவர்கள் இருவரையும் இணைப்பதுதான் பெரு வணிகனின் முக்கிய நோக்கம்...


 இதன் மூலம் சில இடைத்தரகர்களுக்கு செல்லும் கமிஷன் தொகை இந்த நிறுவனத்திற்கும் இந்த நிறுவனத்தில் இணைந்து இருக்கும் உருப்பினர்களுக்கும் அந்த வருமானத்தை வாலட் மூலமாக பங்கு பிரித்துக் கொள்கிறார்கள்.

எனவே நியாயமான முறையில் யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் ஒரு வருமானத்தை நிச்சயம் நம்மால் ஈட்டமுடியும்.


இதையே நமது வணிகன் செய்கிறது

நமது பெரு வணிகன் செயல் படும் விதம் மற்றும் நோக்கம் இதோ...👇👇👇👇👇👇




மேலும்....



ஆஹா ...

அருமையான நிறுவனம் ....

இதில் நான் எப்படி இணைவது ??

இந்த கேள்விக்கு விடை ஓரிரண்டு நாட்களில் இந்த வலைத்தளத்தில் உங்களை வந்தடையும் .....


பெருவணிகன் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏


G A MURTHY

Peru Vanikan Marketing Head






4 கருத்துகள்: