பெரு வணிகன்

ஞாயிறு, 14 மார்ச், 2021

பெரு வணிகன் ஓர் அறிமுகம் 2

 அனைவருக்கும் வணக்கம் 🙏

இன்றைய காலம் ஒரு டிஜிட்டல் யுகம்...

அனைத்தும் கைபேசியில் அடக்கம்..!

"செல் போன் ,, 
ஆம் இதில்தான் செலவுகள் செய்கின்றோம் ஆகவே இதில்தான் சம்பாதிக்கவும் முடியும்...


நன்றி GOOGLE



இது எப்படி சாத்தியம் ?


இன்றைய சூழலில் வேலைப்பார்த்து அதன் மூலம்  சம்பளம் வரக்கூடிய குறுந்தகவல் கைபேசியின் மூலமாக வருகின்றது ,
(வங்கிகளின் செயல்பாடுகள் அனைத்தும் தற்பொழுது கைபேசியின் மூலமாகவே உள்ளதை நினைவில் கொள்க )
அதுபோலவே வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாக (உதாரணம்) அமேசான் பிலிப்கார்ட் போன்ற செயலிகளும் மூலமாக பொருட்களை வாங்குகின்றோம் மேலும் உணவு பொருட்கள் வேண்டுமென்றால் swiggy மற்றும் Zomato ஆகியவற்றின் மூலமாக ஆர்டர் போடுகின்றோம் மேலும் பண பரிவர்த்தனைகளுக்கு Google pay phonepe ஆகியவற்றை நாடுகின்றோம் எனவே வருவதும் போவதும் கைபேசியின் மூலமாகவே
இது நிதர்சனமான உண்மையாகும்

பயணம் செய்வதற்கு ...
மேலும் 
தங்குவதற்கு அறைகள் முன்பதிவுகள் செய்வது போன்ற அனைத்து சேவைகளையும் கைபேசியில் உள்ள செயலிகள் மூலமாக பெற்றுப் பயன் அடைகிறோம் 

அதாவது செயலிகளில் செலவுகள் செய்கிறோம்

மேற்கண்ட அனைத்து கைப்பேசி செயலிகளும் சற்றேறக்குறைய வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆன்லைன் வர்த்தகம் ஆகும்

இதன் மூலமாக நாம் செலவுகள் மட்டும்தான் செய்யமுடியும் நிரந்தர வருமானம் பெற இயலாது


இது போன்ற இன்னும் பல விதமான செலவுகளில் இருந்து வருமானம் பார்க்கும் வாய்ப்பினை தங்களுக்கு தரும் ஒரு நிறுவனம்தான் பெருவணிகன்


மேற்கண்ட சேவைகள் தனித்தனியாக அல்லாமல் அனைத்தும் ஒரே இடத்தில் தங்களுக்கு வழங்கும் ஒரு நிறுவனம் பெரு வணிகன்




இது ஒரு அந்நிய நிறுவனம் அல்ல.
 இந்திய நிறுவனம்" அதுவும் அழகிய தமிழ் நிறுவனம்,
 அதன் நிறுவனரும் தமிழரே...

இந்த நிறுவனத்தில் ஒரு பயனீட்டாளராக நுகர்வோராக மட்டுமே நாம் இருக்கின்றோமா என்றால்...

 இல்லை !

வாங்குவது மட்டுமே இங்கு வேலை அல்ல,
 விற்பதும் மற்றும் விற்பவரை  அறிமுகப்படுத்துவதிலும்,
வாங்குபவரை அறிமுகப்படுத்துவதிலும்,
வருமானம் அளிக்கப்படுகின்றது.


இந்த நவீன கால யுக்திக்கு பெயர் business to business என்று அழைக்கப்படுகிறது
நன்றி Google


வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளாத எந்த ஒரு நிறுவனங்களும் தொடர்ந்து நிலைப்பதில்லை.

 வெற்றி பெறுவதில்லை .

இதனால் நிறுவனம் தற்காலத்துக்கு ஏற்ப புதிய டிஜிட்டல் கொள்கைகளை பெரு வணிகன் கையாண்டு வெற்றியை பெற்று வருகின்றது

நல்லது !..

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப புதுமையான வியாபார பணியினை மேற்கொண்டு" பெருவணிகன் நிறுவனம் செயல்படுவதை புரிந்து கொண்டோம்,
 இனி நாம் இதில் எந்தெந்த வகைகளில் வருமானம் ஈட்ட முடியும்,
 என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா?

நன்றி Google


 இந்த கேள்விக்கு விடை இனி வரும் நாட்களில் இந்த வலைத்தளத்தில் உங்களை வந்தடையும் .....

பெருவணிகன் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

G A MURTHY
Peru Vanikan Marketing Head











2 கருத்துகள்: